வீடியோ ஸ்டோரி
சிக்னல் கோளாறு.. நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்
சென்னை பேசின் பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை இடையே சிக்னல் கோளாறு காரணமாக நடு வழியில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர்.