வீடியோ ஸ்டோரி
Thamirabarani River : மண்பானைகளில் மனித எலும்புகள்.. தாமிரபரணி மர்மம்!
Human Skulls and Skeletons in Thamirabani River: தாமிரபரணியில் பானைகளில் கொண்டு வந்து போடப்படும் மனித மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகளால் பீதி. தாமிரபரணியை புதிய கோணத்தில் மாசுபடுத்தும் செயல்களால் சமூக ஆர்வலர்கள் வேதனை