பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Sep 4, 2024 - 12:07
 0


 சேலம் அயோத்திப்பட்டினம் அருகே கோமாளி வட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு குடோனில் எரிந்து வரும் தீயை தீயணைப்புத்துறை வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow