செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ள கூடாது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது
What's Your Reaction?