வீடியோ ஸ்டோரி

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.