வீடியோ ஸ்டோரி
சீசிங் ராஜா என்கவுன்ட்டர்.. சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு
சென்னை நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார்.