வீடியோ ஸ்டோரி

Tiruvallur: சாலையில் தேங்கிய மழைநீர்.. மறியலில் குதித்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்