செக் வைக்க காத்திருக்கும் மழை.. சென்னைக்கு படையெடுத்த டிராக்டர்கள்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்கினால் நீர் உறிஞ்சும் மோட்டார் பொருத்திய டிராக்டர்கள் மூலம் நீரை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சென்னைக்கு வரவுள்ளன.