வீடியோ ஸ்டோரி
அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி
குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.