வீடியோ ஸ்டோரி

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்... அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி.. வேலூர் சிறையில் பரபரப்பு..

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.