பிரேசிலில் ஜி20 உச்சி மாநாடு - பங்கேற்பதற்காக பிரதமர் இன்று பயணம் | Kumudam News
நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
ஜி20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்
What's Your Reaction?