3.5 கிலோ தங்கம் கொள்ளை - கொள்ளையனுக்கு வலைவீசும் போலீசார்
3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஜூபிலி பகுதியில் நகைக்கடை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தில் இருந்து 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
What's Your Reaction?