November Rains: இனிமே தான் மழையின் ஆட்டமே ஆரம்பம்.. காத்திருக்கும் பேரிடி
நவம்பர் 2ஆம் வாரத்தில் தமிழ்நாட்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு
நவம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?