வீடியோ ஸ்டோரி
மாணவன் மீது தாக்குதல்.. “ஊருக்குள் வாழ பயமா இருக்கு...” கிராம மக்கள் போராட்டம்
நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.