"2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்" - ஆதவ் அர்ஜுனா

“2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும் என விஜய் பங்கேற்ற மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Dec 7, 2024 - 09:56
 0

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow