விசிக மதுவிலக்கு மாநாடு: 'எந்த அரசியலும் இல்லை’.. அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!
விசிக மதுவிலக்கு மாநாடு நடத்துவதில் எந்த அரசியலும் இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
விசிக சார்பில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், இதில் எந்த அரசியலும் இல்லை. மது ஒழிப்பு என்பது சமூக பிரச்சனை. யாரை வேண்டுமானாலும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று கூறினார்.
What's Your Reaction?