கங்குவா படத்திற்கு புதிய சிக்கல் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை புதன்கிழமைக்குள் சொத்தாட்சியருக்கு 20 கோடி ரூபாயை செலுத்தாமல் கங்குவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
What's Your Reaction?