சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் 4 நாட்கள் எல்லாரையும் சந்திக்காமல் ‘ரொம்ப மிஸ் பண்ணேன்’ என தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?