வீடியோ ஸ்டோரி

நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை - திமுக, அதிமுக மீது நீதிமன்றம் அதிருப்தி

ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.