வீடியோ ஸ்டோரி

இந்திய விமான படை வீரர்கள் சாகச ஒத்திகை... களைகட்டிய மெரினா பீச்

விமானப்படை சார்பில் சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி விமான சாகசம் நடைபெற உள்ளது. தற்போது மெரினாவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.