V. K. Divakaran Press Meet : "தனபாலை முதலமைச்சராக்க கோரிக்கை வைத்தேன்"- திவாகரன் | VK Sasikala
அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணி நடைபெற்று வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்
அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணி நடைபெற்று வருவதாகவும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்
முன்னாள் சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தேன் - திவாகரன்
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டிடிவி தினகரன் மூலம் பிரச்சனை வரும்போது எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தேன் - திவாகரன்
What's Your Reaction?