வீடியோ ஸ்டோரி
மெட்ராஸ் ஐ தவிர்க்க என்ன செய்ய வேண்டும் – விளக்கும் கண் மருத்துவர்
பருவமழை காலங்களில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்து தொகுப்பு.