வீடியோ ஸ்டோரி

நியோமேக்ஸ் மோசடி வழக்கு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.