வீடியோ ஸ்டோரி
திடீரென கேட்ட சத்தம்...விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்...3 பேருக்கு நேர்ந்த சோகம்
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.