வீடியோ ஸ்டோரி

லீவ் ஓவர் - சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. இரவில் திணறும் பரனூர்

தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால், பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என வரிசை கட்டி நிற்கிறது. இதனால், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.