வீடியோ ஸ்டோரி
தொடர் கனமழை எதிரொலி... சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.