தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - அதிர்ச்சி அப்டேட்
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?