வீடியோ ஸ்டோரி
நகைப்பிரியர்களுக்கு ஷாக்..தொடர்ந்து உயரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனையாகிறது.