"எல்லோரும் MGR ஆக முடியாது" விஜய்யை விமர்சித்த அமைச்சர் ரகுபதி | Kumudam News
திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. நிச்சயமாக அவர் அதிலே தோல்வியை தான் காண்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தவெக தலைவர் விஜய்யை சாடியுள்ளார்.
What's Your Reaction?