E-bike catches fire: திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக் -திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Nov 11, 2024 - 20:53
 0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த  எலக்ட்ரிக் பைக் -திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow