தாய் குறித்து அவதூறு பேச்சு..நண்பனை ராடால் ஒரே போடு.. கன்னியாகுமரியில் பயங்கரம்
ஆத்திரமடைந்த ராஜாசிங், பைக்கில் உள்ள சாக்கப்ஸர் இரும்பு ராடை எடுத்துவந்து, ஜெயனின் பின் தலையில் ஒரே போடாக ஓங்கி அடித்துள்ளார்.
நண்பர்கள் இருவரும் மது அருந்திகொண்டிருந்த போது, ராஜாசிங்கின் தாயாரை, ஜெயன் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜாசிங், பைக்கில் உள்ள சாக்கப்ஸர் இரும்பு ராடை எடுத்துவந்து, ஜெயனின் பின் தலையில் ஒரே போடாக ஓங்கி அடித்துள்ளார்.
What's Your Reaction?