வீடியோ ஸ்டோரி

எம்.எல்.ஏ சீட்டுக்கு அடித்தளம்? நாதகவை குறிவைக்கும் அசைன்மெண்ட்?

நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறி திமுகவில் இணைவதன் பின்னணியில், திமுக மாணவரணியின் மாநில தலைவர் ராஜிவ்காந்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.