வீடியோ ஸ்டோரி

RS Bharathi Press Meet | திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.