Diwali Holidays Tamil Nadu: பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Nov 4, 2024 - 20:29
 0

தீபாவளி நிறைவடைந்ததால்  மக்கள் சென்னை திரும்பியதால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமகா 
உரிய நேரத்தில் சென்னை செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow