வீடியோ ஸ்டோரி

மழைக்காலங்களில் தொடரும் அவலம் – வேண்டுகோள் விடுக்கும் மக்கள்

தர்மபுரி கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மக்கள் அவதி