வீடியோ ஸ்டோரி

#JUSTIN || "கடவுளை பார்க்கணும்.." - தி.மலையில் குவிந்த பக்தர்கள்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளதால் கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.