#BREAKING | தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை | KumudamNews24x7

சனி, ஞாயிறு, மிலாடி நபி பண்டிகை தொடர் விடுமுறையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை என புகார்.

Sep 13, 2024 - 20:17
 0

சனி, ஞாயிறு, மிலாடி நபி பண்டிகை தொடர் விடுமுறையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை என புகார். 

தொடர் விடுமுறையை தனியார் ஆம்னி பேருந்துகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார். 

சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம்

சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு குறைந்தபட்சம் கட்டணம் ரூ.2,000 முதல் அதிகபட்சம் ரூ.4,500 வரை டிக்கெட் விலை நிர்ணயம்

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல .2,500 5 .4500 வரை டிக்கெட் விலை நிர்ணயம்

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் ரூ.4200 வரை டிக்கெட் விலை நிர்ணயம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow