வணிக வரித்துறை அதிகாரி ஏரியில் சடலமாக மீட்பு
வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சென்னையை அடுத்த போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
செந்தில்வேலை காணவில்லை என உறவினர்கள் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், போரூர் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
இறந்தவரின் உடலை மீட்டு போலீசார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தீவிர விசாரணை
What's Your Reaction?