மொத்தமாக மாறிய நிலவரம்-சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் அவதி
சென்னையில் இன்று காலை முதல் எம்.ஆர்.சி நகர், பட்டினம்பாக்கம், மந்தைவெளி நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
What's Your Reaction?