வீடியோ ஸ்டோரி
இளைஞர்கள் மோதல்.. குறுக்கே போன மூதாட்டிக்கு நேர்ந்த கதி.. பதறவைக்கும் CCTV காட்சி
நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் அக்ரஹார ரோட்டில் இளைஞர்கள் அரிவாளுடன் மோதிய சிசிடிவி வெளியானது. சாலையில் நடந்து வந்த வயதான மூதாட்டியை கீழே தள்ளி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.