#JUSTIN : தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் ஊர்வலம்.. 63 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை திருவல்லிக்கேணியில் தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற 63 பேர் மீது வழக்குப்பதிவு. தடை விதிக்கப்பட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 63 பேர் மீது வழக்குப்பதிவு. சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 63 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.