மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!
மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!
நெமிலியை சேர்ந்த ஸ்ரீதரனும் பெங்களூரு அனுஷ்யாவும் காதல்
இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலுக்கு பெற்றோர் ஆதரவு
பெங்களூருவில் வைத்து காதல் ஜோடிக்கு நிச்சயதார்த்தம்.
திருமணம் நடக்காது என்று மணமகன் குடும்பத்தினர் ஆவேசம்.
What's Your Reaction?