#BREAKING || பாஜகவினர் செயல் - மன்னிப்பு கோரினார் அண்ணாமலை | Kumudam News 24x7
அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.
அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.
அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்ததாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு.
What's Your Reaction?