வீடியோ ஸ்டோரி

ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவு

நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.