Women DSP Attack in Virudhunagar : டிஎஸ்பி மீது தாக்குதல் - மேலும் 6 பேர் கைது| Kumudam News 24x7
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதலில் ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு.
அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்.
சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்தபோது போலீசார் மீது தாக்குதல்.
ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.
What's Your Reaction?