வீடியோ ஸ்டோரி

ஒரே நேரத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக - அமமுகவினர்.. முற்றிய வாக்குவாதம்

சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் போட்டி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.