கலப்பட நெய் விவகாரத்தில் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் உட்பட 4 பேர் சிபிஐ-யால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு திருப்பதி நீதிமன்றத்தில் அனுமதிகோரியிருந்தது.