வீடியோ ஸ்டோரி

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கதறும் மீனவ குடும்பம்

By VASUKI
28 Jan 2025, 10:44 AM
துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்

மீனவர்களை தீவிரவாதிபோல் சுட்டுபிடித்தது ஏன் என மீனவ பெண்கள் கேள்வி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால், நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 13 பேர் கைது

துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்