அமரன் திரைப்படத்தில் ஒரு சீனில் மொபைல் நம்பர் பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், இளைஞர் நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த நிலையில் ஓடிடி ரிலீஸிசில் மொபைல் நம்பர் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது