வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை விடுதி மாணவர்களுக்கு கட்டுப்பாடு

By VASUKI
26 Dec 2024, 02:53 PM
அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

"மாணவ, மாணவிகள் மாலை 6.30 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது"

அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் - அண்ணா பல்கலை. நிர்வாகம்